Halloween party ideas 2015
.

*கோவில்களின் கோவில் திறப்பு விழா*

(சர்வமத பிரார்த்தனை கூடம்)

நேரம்: காலை 9 :30 மணி 

நாள்: நவம்பர் 13, 2016 , ஞாயிற்றுக்கிழமை 

இடம்: அரிஹந்த் மெஜஸ்டிக் டவர்(Arihanth MajesticTower), கோயம்பேடு, சென்னை - 117

அனைத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில்களின் கோவிலை *திரு. உ. சகாயம் இ.ஆ.ப* அவர்கள் சர்வமத மக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கிறார்

அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்.

*- எக்ஸ்னோரா(Exnora ), மக்கள் பாதை*

Post a Comment

Powered by Blogger.