Halloween party ideas 2015
.

இன்று 30/10/16 தனது 59 ஆவது பிறந்தநாள் காணும் எனது தோழி, துணைவி, மனைவி, உண்மை  நண்பர்

மணிமொழி M.A.,B.Ed.,M.Phil.,( Ph.D) Eng.Litt.
அவர்கள் நலம் வாழ உங்கள் நல்லாசிகளை வழங்குங்கள் எனது நண்பர்களே...

கரூரில் பரணி பார்க், லார்ட்ஸ் பார்க், கிங்ஸ் பார்க் ஆகிய பள்ளிகள் உருவாக காரணமான, முதல் முதல்வரும்,
கரூர் வள்ளலார் மற்றும் மலர் பள்ளிகளின் முன்னாள் முதல்வரும்,
கரூர் சேரன் பள்ளி, வேலூர் கொங்கு பள்ளி , ஈரோடு அறச்சலூர் நவரசம் பள்ளி, சி.எஸ். அகாடமி பள்ளி, ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியரும்,
பெங்களூரு பெதஸ்த்தா , கோவை காருண்யா, இராமநாதபுரம் முகமது சதக் , போடிநாயக்கனூர் துரையப்பா, திருச்சி இலட்சுமி, ஈரோடு வடுகபட்டி இராஜேந்திரா ஆகிய பள்ளிகளின் முன்னாள் முதல்வரும்,
தமிழக அரசின் +2 ஆங்கில பாட புத்தக முன்னாள் தொகுப்பாசிரியரும் ஆக நற்பணிகள் ஆற்றி,
தற்போது தாராபுரம் அரவிந்தோ வித்யாலயா சி.பி.எஸ்.சி. உயர்நிலைப்பள்ளியில் கல்வியியல் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிவருபவருமான இவருக்கு நல் உள்ளம் கொண்டோரின் ஆசிகள் தேவை....

இப்படிக்கு

தமிழ் இராஜேந்திரன்....

Post a Comment

Powered by Blogger.