Halloween party ideas 2015
.



(காவிரி விவகாரம் குறித்து கவிக்கோ சுடசுட எழுதியிருக்கும் கவிதைக் கண்டனம் இது.)


ரத்தம்
எனக்கு மட்டும்தான்
சொந்தம் என்று
இதயம் சொன்னால்
உடல் என்ன ஆகும்?

திருமணமான பிறகும்
பெண்
பிறந்தகத்தில்தான்
இருக்கவேண்டும்
என்று சொன்னால்
கணவன் கதி என்ன?

எனக்கொரு சந்தேகம்
கர்நாடகம்
இந்தியாவில்தான் இருக்கிறதா?


தமிழ்நாடும்
இந்தியாவில்தான் இருக்கிறதா?

இந்தியா என்பது
ஒரே நாடுதானா?

பெங்களுருவில் தமிழ் இளைஞரை அடித்து உதைத்து தாக்குதல்!

https://www.youtube.com/watch?v=mdZIvMir6PE

Post a Comment

Powered by Blogger.