Halloween party ideas 2015
.

தமிழ்ப்பெயர் ஏற்புவிழா அழைப்பிதழ்
-----------------------------------------
தனித்தன்மை காட்டும் அழைப்பிதழ்கள் அரிதாக வந்தாலும்,
            அனைவருக்கும் வழிகாட்டும் சிறப்பை
            அவை பெற்றுவிடுவதுண்டு.
கோவை பூ.சா.கோ. சர்வசன மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர்
           திரு. செ. செல்வராசு -நா.சாமியாத்தாள் இணையர் ,
           தம் மகன் தமிழ்ப்பெயர் தாங்கும் தமிழனாய்த் திகழ விரும்பி
           'அறிவுமதி' என அரசிதழில் மாற்றி வழிகாட்டியுள்ளனர்.
அதற்காக அழைப்பிழ் அச்சிட்டு,விழா நிகழ்த்த முன்வந்துள்ளனர்.
           உணர்வுள்ள  தமிழர்கள் பின்பற்ற வேண்டிய
           எடுத்துக்காட்டாகியுள்ளன-இந்த விழாவும் அழைப்பிதழும்!

Post a Comment

Powered by Blogger.