Halloween party ideas 2015
.

ஆடுவோமே, பள்ளு பாடுவோமே....

வெற்றி ...வெற்றி... ஏழை சொல் அம்பலம் ஏறி விட்டது....தமிழ்ச் செய்தி ஒலிபரப்பை தடைசெய்த முடிவை கை விட்டது ஹிந்திய அரசு....பொதுமக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழ் உட்பட்ட பிராந்திய மொழிச் செய்தி அறிக்கைகளை தடை செய்த உத்திரவு விலக்கிக்கொள்ளப் பட்டதாக இணயதளம் மூலம் அறிவிக்கப்பட்டுவிட்டது..
I&B Ministry put on hold decision to discontinue regional bulletins of AIR in seven cities

Information and Broadcasting Ministry has put on hold the decision to discontinue the regional bulletins of All India Radio in seven cities. The cities are Indore, Pune, Dibrugarh, Bhuj, Dharwad, Trichy and Kozhikhode. Sources said, the Ministry has asked senior officers to hold back the order in this regard. Ministry's instruction came following protests in the affected cities. The move was also opposed by several MPs and others. Earlier, the Ministry had ordered to discontinue the regional bulletins.

நேற்று முழுவதும் எனது கடும் எதிர்ப்பை பல இலட்சம் பேர் பார்க்கும்படியாக  Facebook, Twitter, ,Telegram, Hike, WhatsApp உட்பட்ட பல இடையதள செயலிகள் மூலம் பரப்புரை செய்து, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்கள் நடத்த வேண்டுகோள் விடுத்தேன்..பல தமிழ் உணர்வு தலைவர்களை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு வலியுறுத்தினேன்...

தற்போதைய நல்ல முடிவு கண்டு மகிழ்கிறேன்....

தமிழ் இராஜேந்திரன்

வழக்கறிஞர்

கரூர்

9789433344

இதில் கண்டன அறிக்கை வெளியிட்ட

வைகோ, இராமதாசு ஆகியோருக்கு நன்றி மலர்கள் காணிக்கை....

Post a Comment

Powered by Blogger.