Halloween party ideas 2015
.

சூழலியல் போராளி பியூஷ்  மனுஷ் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரி - சிறைக்குள் தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி - பியூஷ் மீது தாக்குதல் நடத்தியது குறித்து நீதி விசாரணை கோரி - சமூகப் போராளிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னையில் உண்ணா நிலை அறப்போராட்டம்.
நாள் : 23.7.16 , சனிக்கிழமை
நேரம் :காலை  10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்
அமைப்பு : பியூஷ் மனுஷ்  விடுதலை கூட்டியக்கம்
தொடர்புக்கு : 9841416123 , 9841233098 , 9789094118, 9940220091.

Post a Comment

Powered by Blogger.