Halloween party ideas 2015
.

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் கொரட்டூர் 84வது வட்டம் பாடி பிரிட்டானியா எதிர் புறம் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக அம்பேத்கர் படத்துடன் கூடிய கல்வெட்டு இடித்து தள்ளப்பட்டது
ஆனால் அதே நேரம் அருகில் உள்ள கோவில் சிலைக்கு எந்த பாதிப்பும் வராமல் கால்வாயை வளைத்து கொண்டு போய் உள்ளது
இடிக்கப்பட்ட அம்பேத்கர் கல்வெட்டு குப்பைக்கு அருகில் உள்ளது அதன் மீது தண்ணீர் தொட்டி வைத்து உள்ளது குடிநீர் வாரியம்

பிள்ளையார் பெருமாள் சிலைகளை உடைத்து குப்பையில் போட்டு அதன் மீது தண்ணீர் தொட்டி வைப்பார்களா?
மக்களுக்காக ஒன்றும் செய்யாத கற்சிலைகளுக்கு மரியாதை அளிப்பவர்கள்  ஏன்?
மக்களுக்காகவே வாழ்ந்த அம்பேத்காருக்கு உரிய மரியாதை கொடுக்க மறுக்கின்றனர். செய்தி : மானிடமனம் சேகரன்

Post a Comment

Powered by Blogger.