Halloween party ideas 2015
.

ஒன்று சேரும் கரங்கள்........

முகநூல் பதிவுகளின் எதிரொலியாக சமூக சேவகரான "பியூஸ் மனுஸ்"-ஐ மீட்க ஐக்கியமாகும் தமிழக  இளைஞர்படை

சேலம் சிறையில் காவல்துறையினரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சமூக சேவகர் "பியூஸ் மனுஸ்" -க்கு தோள் கொடுக்க இளைஞர்கள் அணி ஒன்று சேர்ந்து நேற்று கலந்தாய்வு ஏற்படுத்தி இருக்கிறது

கலந்தாய்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தோழர்களே முடிவுகள் வெளியானபின்பு மேற்கொண்டு நடக்கும் அமைதிப்பேரணிகளில் அனைவரும் முடிந்த அளவு பங்கு கொண்டு அவரை மீட்டெடுக்க உதவி புரியுங்கள்.

மேலும் தமிழ அரசிற்கு ஒரே ஒரு வேண்டுகோளை இங்கு முன்வைக்கிறேன் .

மக்களுக்கு ஆபத்தாகவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் விளங்கும் தமிழக அரசு அதற்கு எதிராக போராடும் இது போன்ற சமூக சேவர்களை முடக்கி சிறையில் அடைப்பதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்

இல்லையேல் உங்கள் ஆட்சிக்கு எதிரான வன்முறை  இளைஞர்களினால் கண்டிப்பாக தமிழகத்தில்  வெடிக்கும் அப்போது நீங்கள் எங்களுக்கு எதிராக ராணுவத்தையே கொண்டு வந்தாலும் உங்களால் ஒன்றும் பு___ங்க இயலாது.

தோழர்களே பியூஸிற்காகவும் மற்றும் அவரை பிரிந்து வாடும் அவரது மனைவிக்காகவும் இப்பதிவை மேலும் பிரபலப்படுத்தி அனைத்து இளைஞர்களையும் ஒன்று சேர்க்க உதவுங்கள்

நீதி நிச்சையம் வெல்லும்.

Post a Comment

Powered by Blogger.