Halloween party ideas 2015
.

10-7-16 இன்று கன்னியாகுமரி காப்பியக்காட்டில் தொல்காப்பியர் சிலை திறக்கப்பட்டது. அவ்விழாவில் எழுத்தாளர் பொன்னீலன், கவிஞர் நாவை சிவம்,இலக்குவனார் திருவள்ளுவன், த.சுந்தர்ராசன் அவர்களுடன்   பாவலர் கருமலைத்தமிழாழன், டெல்லி தமிழ்ச்சங்க செயலாளர் முகுந்தன், மைசூர் தமிழ்ச்சங்க செயலாளர் புகழேந்தி மற்றும் கவிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்...

Post a Comment

Powered by Blogger.