Halloween party ideas 2015
.

நள்ளிரவில் கைது செய்யும் அளவுக்கு ராம்குமார் பெரிய ஆளா?

பகலில் கைது செய்தால் கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்ததா?

அங்கு ராம்குமார் ஆடு மேய்த்ததை பார்த்த பப்ளிக் யார்?

பகலிலிருந்தே அக்கிராமத்துக்கு பவர்ஷட்டவுன் செய்ய வேண்டிய நோக்கம் என்ன?

பத்திரிகையாளர்கள் யாரும் ஊருக்குள் சென்று மக்களிடம் உண்மையை கேட்க முடியாதது ஏன் ?

ராம்குமாரின் பெற்றோர்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பை திட்டமிட்டு தடுப்பது ஏன்?

ராம்குமாரை போலிஸ் தனது கஸ்டடியில் வைத்திருந்ததா அல்லது தனது தீவிர கண்காணிப்பில் வைத்திருந்ததா?

ராம்குமாரை மிரட்டி கழுத்தை அறுத்தார்களா?

ராம்குமாரின் குடும்பத்தினர் மிரட்டபட்டனரா?

ராம்குமார் ஆடு மேய்ப்பதை தூரத்தில் இருந்து போலிஸ் எடுத்த படம் எங்கே?

லாங் ஷாட்டில் எடுக்கபட்ட அந்த படமும் க்ளாரிட்டி குறைவாக இருந்த படமும் ஆய்வு செய்யப்பட்டு இது ராம்குமார் என எப்படி காவல்துறை முடிவுக்கு வந்தது?

பாலமுருகன் தலைமையில் அமைத்த தனிப்படை அங்கு என்ன வேலை செய்தது?

ராம்குமார் ஏற்கெனவே பிடிக்கப்பட்டு அன்று இரவு அங்கு கொண்டு செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டாரா?

கழுத்தறுக்கும் வரை காவல்துறை என்ன செய்தது?

அதை படம் பிடித்தவர் யார்?

உண்மையில் ராம்குமார்தான் கொலையாளியா?

இது வரை விசாரணையில் துப்பு துலங்காமல் இருக்க காரணம் என்ன?

கொலைக்கு உண்மையான மோட்டிவ் என்ன?

ஸ்வாதியின் பெற்றோர்கள் வழக்கு ஒத்துழைக்காதது ஏன்?

ஒரு வாரத்துக்கு முன் சுவாதியை அடித்தவன் யார்?

ராம்குமாரின் விஷயத்தில் மனித உரிமை மீறல் நடந்ததா?

சுவாதி கொலையில் நடந்தது என்ன?

ராம்குமார் கைதில் நடந்தது என்ன?

உண்மைகள் மறைக்கபடுகின்றனவா?

உரிமைகள் மறுக்கபடுகின்றனவா?

.

Post a Comment

Powered by Blogger.