Halloween party ideas 2015
.

கஞ்சா மாதிரி கறிவேப்பிலை கடத்தியவர்களின் கதை ! 

இணைய ஊடக உறவுகளுக்கு வணக்கம்

புலம்பெயர் சமூக நீரோட்டத்தினை வீடியோ நாடாகமாக பதிவு செய்யும் கோணல் மாணல் (பாகம் - 1) தங்களது பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சில சுகாதார நடைமுறைகளை காரணங்காட்டி கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தினை, நகைச்சுவையாக இதன் முதற்பாகம் பதிவு செய்துள்ளது

தங்களின் இணையத்தளங்களில் இதனை வெளிக்கொணர்ந்து கலைஞர்களின் முயற்சிக்கு உறுதுணை வழங்க வேண்டுகின்றோம்



நன்றி
சுதன்ராஜ்

Post a Comment

Powered by Blogger.