Halloween party ideas 2015
.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு , மரணதண்டனை விதிக்கப்பட்டு, கால் நூற்றாண்டு காலமாய் சிறையில் வாடும் தமிழர் உயிர்களை காக்க தீக்குளித்த தோழியர் செங்கொடி நினைவிடம் உள்ள காஞ்சி மக்கள் மன்றத்தில் உள்ள தோழர்களை கொல்ல முயற்சித்து , சில நாள் முன்பு தஞ்சை தமிழனை அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீண்டும் அங்கே கொலை முயற்சி தாக்குதல் நடத்த நோட்டமிடுவதாக தெரிகிறது.

எனவே, உடனடியாக காஞ்சி மக்கள் மன்றத்துக்கு சி.சி. டி.வி. அமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் கரு.அண்ணாமலை தெரிவிக்கிறார்.
எனவே இதற்கான செலவுகளை ஏற்று அமைத்துத்தர முன்வருமாறு தமிழ் உணர்வாளர்களை வேண்டுகிறேன்.50,000 ரூபாய்கள் இதற்கு தேவை. முழுமையாகவோ, பகுதியாகவோ,  உதவ முன்வருவோர் தொடர்புகொள்ளவும்....

தமிழ் இராஜேந்திரன்

வழக்கறிஞர் கரூர்

9789433344

Post a Comment

Powered by Blogger.