Halloween party ideas 2015
.

அண்ணன் கொளத்தூர் மணியின் வாழ்க்கை வரலாற்று செய்தி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தாய்த்தமிழ் இணையத்தில் வெளிவந்துள்ளது..
அதில் குறிப்பிட்டுள்ள செய்தியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக அமைப்பு  இரண்டாக உடைந்தது எனவும் குறிக்கப்பட்டுள்ளது தவறு எனவும், கொளத்தூர் மணிதான் பிரிந்து சென்றார் எனவும் பெரியார் திராவிடர் கழக பெயரை பயன்படுத்தக் கூடாது என பேசப்படவில்லை எனவும் திரு கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவிக்கிறார்.

Post a Comment

Powered by Blogger.