Halloween party ideas 2015
.

மனித உரிமை போராளிகளுக்கு வணக்கம் !
வருகின்ற 04.06.2016 அன்று மாலை 5 மணி அளவில் மதுரை டி நோபிலி பயிற்சி மையத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனரும், Amnesty International மனித உரிமை விருது பெரும் இந்தியாவின் முதல் மனித உரிமை போராளியுமான திரு ஹென்றிதிபேன் அவர்களுக்கு மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கமும், அலைகுடி மக்கள் பாதுகாப்பு சங்கமும்  இணைந்து பாராட்டு விழா நடத்த உள்ளோம்.
இப்பாராட்டு விழா என்பது மனித உரிமைகளை சமூகத்தில் உயிர் பெற வைப்பதக்கான ஒரு விழாவாக நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
ஆகவே மனித உரிமை போராளிகள், மனித உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள், பல்வேறு துறைகளில் மனித உரிமை பணிகளை மறைமுகமாக கொண்டு செல்லகூடிய அனைவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு,
தங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் மற்றும்
அலைகுடி மக்கள் பாதுகாப்பு சங்கம்

Post a Comment

Powered by Blogger.