Halloween party ideas 2015
.

இன்று 93 ஆவது பிறந்தநாள் காணும் முதுபெரும் தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

குறளோவியம், வள்ளுவர் கோட்டம், 133 அடி உயர வள்ளுவர் சிலை, பல தமிழ்நூல்கள் , பல திரைக்கதை வசனங்கள் என அழுத்தமான முத்திரை பதித்துள்ள பெரியவர், செய்தக்க செய்யாமையானும் கெடும் என்ற குறளுக்கேற்ப, சிலவற்றை செய்யாமல்விட்ட பழியை தேடிக்கொண்டார் என்றாலும் அவர் இன்று வாழ்த்துக்குரியவரே என்பதற்கு தி.மு.க. நடப்பு சட்டமன்றத்தில் பெற்றுள்ள பலமே சாட்சியாகும்..

சிறுபான்மையினரின் காவலனாக தொடரட்டும் அண்ணாரின் பணி....

வாழ்க கலைஞர்....

Post a Comment

Powered by Blogger.