Halloween party ideas 2015
.

திராவிடத் தமிழ்நாடு....

பெரியார் உழைத்த திராவிட கொள்கை :

சம நீதி

சாதி ஏற்றத் தாழ்வு வெறி ஒழிப்பு

பெண்ணுரிமை காப்பு

மூட நம்பிக்கை ஒழிப்பு

மனித நேய சேவைகள் 

ஆகியவற்றை முதன்மையாக கொண்டது.

இத்தகைய உயர்ந்த

திராவிட கருத்தியல்

என்றும் தமிழர்களால்

ஆதரிக்கப்படும்...

" திராவிடத்தால் வாழ்ந்தோம் "

என உணரும் கோடிக்கணக்கான

மக்களை

ஏமாற்றி,

மூளைச் சலவை செய்து,

மொழி வெறி, இன வெறியை தூண்டி

மத வெறிக்கு துணை போக வைக்க

முயலும்  எவரது திட்டமும்

தமிழகத்தில்

வெற்றிபெறாது.

பெரியார் கருத்துக்களையோ

திராவிட தத்துவத்தையோ

வீழ்த்த முயலும் எவரும்

இங்கே வெல்ல இயலாது.

இதைத்தான் பா.ஜ.க., பா.ம.க.,

நா.த. கட்சிகளின் படு தோல்வி

நிரூபித்து காட்டுகிறது...

திராவிடம்

அது திருவிடம் தானே தவிர,

தீராவிடம் அல்ல...

Post a Comment

Powered by Blogger.