Halloween party ideas 2015
.

#பாதுகாப்பு_கோரும்_சாதி_மறுப்பு_இணையர்கள்
பத்திரக்காேட்டை பரமேஸ்வரியும்
ஒரத்தநாடு சதீஷ்குமாரும்
சாதிமறுப்பு திருமணத்தை கடந்த 06-5-2016-ல் பதிவு செய்துள்ளனர்.
தற்பாேது இவர்களை பிரிக்க வழக்கம் போல் சாதி ஆதிக்க சக்திகள் கடும் முயற்சியில் உள்ளனர்.
இதனால் இணையர்கள் பாதுகாப்பு வேண்டி
மதுரை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஆதிக்க சாதி வெறியர்கள்
முதல் கட்டமாக
பேரம் பேசுகின்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால்
பிரிப்பதற்கான தொகையாக ரூ.3,00,000/- ஐ தருவதாக
#சில_தலித்_அமைப்புகளிடம்_பேசி_முயல்வதாக_கூறுகின்றனர்.
சாதி மறுப்பு இணையார்களை பாதுகாப்பாேம்!
சாதி ஆதிக்க வெறியர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பாேம்!
சமரச சக்திகளின் துராேகத்தை தகர்த்தெறிவாேம்!
சாதி ஆணவக் கொலைகள் நிகழாமல் தடுப்பாேம்!

Post a Comment

Powered by Blogger.