Halloween party ideas 2015
.

எஸ்.வி.ஆா். எனும் மாபெரும் ஆளுமை

தமிழ்நாட்டில் மாா்க்சியம் மற்றும் பொியாாியல் ஆகிய இரு துறைகளிலும் மகத்தான பங்களிப்பை வழங்கிய எஸ்.வி.ராஜதுரை குறித்த ஆவணப்படத்தை இடது காலாண்டிதழ் சாா்பாக நாங்கள் தயாாித்துள்ளோம். இப்படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் சிபியும், படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தினை நானும் மேற்கொண்டு எஸ்விஆாின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும்வண்ணம் உருவாக்கியுள்ளோம். அதன் வெளியீட்டு விழா ஜீன் 4, 2016 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகா் திருமணமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஆவணப்படத்தைக் கொளத்துாா் மணி அவா்கள் வெளியிடுகிறாா். அந்நிகழ்வில் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள  தமிழ்நாட்டின் முக்கிய ஆளுமைகள் பலா் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனா். இதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம்

Post a Comment

Powered by Blogger.