Halloween party ideas 2015
.

இது ஃபோட்டோஷாப். அந்தம்மா அதோட புருசனோடு இருக்கும் ஃபோட்டோவை எடுத்து எவனோ ஃபோட்டோஷாப் செய்திருக்கான். இரண்டாவது ஃபோட்டோவில் இரண்டு பேரோட தலைமுடியும் ஒட்டிட்டு இருக்கும் அதை கவனிங்க.
அதிமுக எம் பி சசிகலா புஷ்பா தனது கணவர் லிங்கேஸ்வரதிலகன் அவர்களுடன்  சேர்ந்து இருக்கும் படத்தை திருடி கணவர் தலையை வெட்டி சிவா தலையை ஒட்டி இருக்கும் அற்ப செயலை பாருங்கள்.

Post a Comment

Powered by Blogger.