Halloween party ideas 2015
.

தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டிய தகைமையாளர் ....

தமிழுணர்வாளர் அய்யா நா.அருணாசலம் அவர்கள் மறைந்தார்.
**********************
சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில், SRP பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள இராமலிங்கம் நகர்,
16ஆம் எண் இல்லத்தில்  இன்று மதியம் 2மணி வரை  பார்வைக்கு வைக்கப்படும்.

பின்னர் அவரது சொந்த ஊரான திருவாடனைக்கு அவரது உடல் எடுத்துச்செல்லப்படும்.

அ.சௌரிராசன்
தொடர்பு எண்: 9841022444

" பெரியாரின் பெருந்தொண்டருக்கு
எமது வீரவணக்கம்..! "

Post a Comment

Powered by Blogger.