Halloween party ideas 2015
.

தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்விக்காகச்
சாகும்வரை பட்டினிப் போர் என...
தமிழ் ஆர்வலர்களைக்
கொண்டு இயக்கம் நடத்தியவரும்

பார்ப்பனர் நடத்தும்
இசைவிழாக்களில்
தமி
ழ்
புறக்கணிக்கப்படுவதை
எதிர்த்து

தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தை
நிறுவி,

தமிழிசை வாணர்களைப் பெருமைப் படுத்திப் பொற்கிழி வழங்கிப் பாராட்டி,

தமிழர்
இசை விழாவை நடத்தியவரும்,

நந்தன் இதழை நடத்தி

தமிழீழ விடுதலைக்குத்
துணை நின்றவரும்,

என்  வாழ்க்கையில் பொது வாழ்வுப் போராட்டங்களில் எனக்கேற்பட்ட அரச
அடக்குமுறைகளிலிருந்து
விடுபட
எந்நாளும் துணை நின்றவருமான தந்தை,

ஐயா நா.அருணாசலம் அவர்கள் ...

வாழ்வின்
இறுதிக் கட்டத்தை அடைந்து
கவலைக்கிடமாக உள்ளார் என்பதை
வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்....

சென்னை,
பழைய மாமல்லபுரம் சாலையில்,
SRP பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள
பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள

இராமலிங்கம் நகர்,
16ஆம் எண் இல்லத்தில்

அவர்
அமைதியை நாடி வைக்கப்பட்டுள்ளார்.

(என் ஆருயிர்த் தோழரும்,

ஐயாவின்
ஒரே மகனுமான தம்பி சௌரிராசன்
தொடர்பு எண்: 9841022444)

முகநூலில்...
திரு.ஒ. சுந்தரம்..

Post a Comment

Powered by Blogger.