Halloween party ideas 2015
.

திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்

பாஜகவில் வேட்பாளர்களாக வரவேண்டும் என்றாலோ அமைச்சராக வர வேண்டுமென்றாலோ ஆர்எஸ்எஸ் சில் பயிற்சி பெற்றவர்தான் வர முடியும்.

அதுபோல திராவிட இயக்கமென்று சொல்லக்கூடிய திமுகவும் அதன் தாய்க் கழகமான திராவிடர் கழகப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திராவிட இயக்க வரலாறு தமிழ் இன மொழி வரலாறு வகுப்புரிமை வரலாறு பகுத்தறிவு சுயமரியாதை ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு வருகிறவர்களுக்குத்தான் தேர்தலில் சீட்டு என்று சொல்ல வேண்டும்.

அப்பொழுதுதான் உண்மையான திராவிட இயக்கமாக திமுக இருக்க முடியும்.
இல்லையென்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய் விடும்.

வரலாறு தெரியாமல் வரலாற்றை வரலாற்றை உருவாக்க முடியாது.
இன்றைய திமுக இளைஞர்களுக்கு திராவிட இயக்க வரலாறே தெரியவில்லை. அதனால் சொல்கிறேன்.

Post a Comment

Powered by Blogger.