Halloween party ideas 2015
.




காணொளி :
https://youtu.be/Lol966cgNBs


'வட்டுக்கோட்டை தீர்மானம்' நிறைவேற்றப்பட்டதன் 40வது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்புப்பெற்றுள்ளது. தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் "வட்டுக்கோட்டை தீர்மானம்" நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக வரும் 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.வட்டுக்கோட்டைத்தீர்மானம் முரசறையப்பட்டிருந்த மே14ம் நாளில் (14-05-2016)  யேர்மனி மற்றும் அமெரிக்காவிலும் சமநேரத்தில்  தமிழ்த் தேசிய கருத்தரங்கு இடம்பெறுகின்றன.

தொடர்புகளுக்கு :

vaddukkoddai40@gmail.com


Post a Comment

Powered by Blogger.