Halloween party ideas 2015
.

"பக்தர்" Devotee
பிள்ளையார் என்ன விலைப்பா..?

"விநாயகர் பொம்மை விற்பனையாளர்"{Ganesha toy seller}
100 ரூபாய்ங்க

"பக்தர்" Devotee
என்னப்பா இந்த சிலைக்கு 100 ரூபாய் சொல்ற!!

"விநாயகர் பொம்மை விற்பனையாளர்"{Ganesha toy seller}
சார் விலைவாசி அப்படி இருக்கு மழை இல்லை மண் இல்லை
களிமண் கிடைக்கல சார்.

"பக்தர்" Devotee
சரி சரி ஒரு நல்ல சிலையா பாத்து விலை குறைத்து கொடுப்பா

"விநாயகர் பொம்மை விற்பனையாளர்"{Ganesha toy seller}
சார் விலை குறைக்க முடியாது ஒரே விலைதான் வேனும்னா வாங்கிட்டு போங்க இல்லனா அடுத்த ஆளுக்கு வழி விடுங்க
எனக்கு "வியாபாரம்" முக்கியம்!!

"பக்தர்" Devotee
என்னப்பா ஒரே விலைகடை போல பேசுற
சரி சரி கொடு வேற வழியில்லையே

"விநாயகர் பொம்மை விற்பனையாளர்"{Ganesha toy seller}
இந்தாங்க நூறு ரூபாய் கொடுங்க.

"பக்தர்" Devotee
இந்தாப்பா நீ கொடுத்த சிலையில் அங்க இங்க சொட்டை{ஓட்டை} இருக்கு வேற கொடு.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இப்படிதான் விற்பனை {கொண்டாடப்படுகிறது} செய்யப்படுகிறது

கடவுள் விற்பனைக்கு வருகிறார்!
கடவுள் விலை பேசப்படுகிறார்!
கடவுள் விற்பனை செய்யப்படுகிறார்!
இந்த வியாபாரம்தான் இந்து மதம்!!!
இதில் உற்பத்தியாளர்கள் "ஆரியப் பார்ப்பனர்கள்"
மொத்த விற்பனையாளர்கள்தான் "இந்துத்துவா" அமைப்புகள்.

ஏழைக்கு களிமண் விநாயகன்
நடுத்த வர்க்கத்திற்கு சுட்ட மண் விநாயகன்
பணக்காரனுக்கு உலோக விநாயகன் என அனைத்து வர்க்கத்தினருடைய பணத்தையும் சுரண்டும் பண்டிகைதான்
"விநாயகர் சதுர்த்தி"

"சிந்திப்பவன் மனிதன் சிந்திக்க மறுப்பவன் மதவாதி"
-தந்தை பெரியார்-

Post a Comment

Powered by Blogger.