Halloween party ideas 2015
.

சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேனிலைப்பள்ளியின் கல்விக் குழு தலைவரும் பெரியார்  கொள்கையில் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய சிவ.தெய்வமணி அவர்கள் 09.04.16 அன்று இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி ஊர்வலம் 11.04.16 அன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும். இடம்: அபிபுல்லா சாலை தியாகராயர் நகர். 9941018868

Post a Comment

Powered by Blogger.