Halloween party ideas 2015
.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த நிவேதிதா என்ற முதலியார் சமூகப் பெண்ணும்,கார்த்திக் என்ற தாழ்த்தப்பட்ட தோழரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்,,,

பெற்றோரின் கடும் எதிர்ப்பை அடுத்து இருவரும் இன்று காதல் திருமணம் புரிந்துள்ளனர்,,,

ஆத்திரம் அடைந்த பெண் வீட்டினர்,கார்த்திக்கை கொன்று விடும் திட்டத்தோடு நூற்றுக்கணக்கில் திரண்டனர்,,,

திரிமணம் முடித்த இருவரும் பாதுகாப்பு வேண்டி திருமங்கலம் காவல் நிலையம் செல்ல இருந்தனர்.

இந்தத் தகவலை அறிந்த பெண் வீட்டார் நூற்றுக்கணக்கில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பிரச்சனையை அறிந்த **தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்** இருவரையும் மீட்டு,மணிமங்கலம் காவல்நிலையம் செல்லாமல்,,நேரடியாக காஞ்சிபுரத்தில் உள்ள எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று,உரிய பாதுகாப்பு வழங்கக் கூறி,இருவரையும் பாதுகாப்பாக போலீசிடம் ஒப்படைப்பதனர்..

போலீசும் உரிய பாதுகாப்பு வழங்குவதாக உத்திரவாதம் அளித்துள்ளனர்..

மணமக்களை பாதுகாப்பை உறுதிப்படுத்திய,,

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு மண்டல அமைப்பாளர் தோழர் கரு.அண்ணாமலை,

காஞ்சிபுர மாவட்டச் செயலாளர் தோழர் பரந்தாமன்,

சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ச.குமரன்,

தபெதிக'வின் துணை அமைப்பான அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தை சேர்ந்த தோழர் விமல்ராஜ் ஆகியோர்க்கு நன்றிகள்,,,

Post a Comment

Powered by Blogger.