Halloween party ideas 2015
.

சென்னை முழுதும் இன்று தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. காலையிலிருந்து பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. தற்போது அம்மா உணவகத்திலிருந்து மோரும் சுண்டலும் வழங்கப்பட்டுள்ளது. மதியம் அம்மா உணவகத்திலிருந்து தயிர்சாதமும் , சாம்பார்சாதமும் தரப்போகிறார்களாம்.

தேர்தல் ஆணையம் ஊழியர்களை வேலை வாங்குகிறது . நல்ல உணவுக்காக நிதி ஒதுக்கியுள்ளது ஆனால் வழக்கம் போல் இந்த அதிகாரிகள் கமிஷன் கல்லா கட்டுகின்றனர்..கேட்டால் கமிஷனர் உத்தரவு என்கின்றனர். ஆனால் நல்ல உணவு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு என்கின்றனர். அதிலும் மண்டலம் 13 ல் இதை காரணம் காட்டி பெரிய அளவில் பணம் பார்த்துள்ளனர்.திருவான்மியூர் பாரதியார் பள்ளியில் ஊழியர்கள் வாக்குவாதம் .

Post a Comment

Powered by Blogger.