Halloween party ideas 2015
.

தாய்மார்களே❗
இளம்  தோழியர்களே❗
மிகவும் கவனத்துடன் சிந்திப்பீர்❗
செயல்படுவீர்❗
செயல்படுவீர்❗
போராடுவீர்❗
போராடுவீர்❗

தொடங்குவோம் மீண்டும் ஓர் சுயமரியாதைப் போர் ❗

⛔பெரியார் செங்கல்பட்டில் நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டில் குடும்ப சொத்தில் பெண்களுக்கு ஆண்களை போல சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானமத்தை நிறைவற்றினார்.

⛔1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு  தி.மு.க அரசும் 2005 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசும் பெண்களுக்கு குடும்ப
சொத்துரிமை  சட்டம் நிறைவேற்றியது

⛔இப்போது மத்திய பி.ஜே.பி மோடி அரசு பெண்களுக்கான சொத்துரிமை  சட்டத்தை ரத்து செய்து உள்ளது

⛔பெரியார் அவர்களின் சீரிய முயற்சியினால் உருவகம்  பெற்ற இந்த சட்டத்தை
நீக்கிய உத்தரவை உடனே திரும்ப பெற வேண்டும் என
மத்திய அரசை கேட்டுகொள்கிறோம்.

இவண்

திராவிடர் சுயமரியாதை  இயக்கம்

ந.விஸ்வநாதன்

நிறுவனத்தலைவர்

என்றும்
பெரியார் பணியில்
வாட்ஸ்அப் எண்
+918144448888

Post a Comment

Powered by Blogger.