Halloween party ideas 2015
.

வணக்கம் 
மும்பையில் அரை நூற்றாண்டாக வாழ்ந்துவருபவர்கள் , புலம் பெயர்ந்து தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் .
மும்பை சித்த கேம்ப் பகுதில் வசித்து வரும் முஸ்தபா -சல்மா இவர்களில் மகனான  மாணவன் அல்நாஸ் முஸ்தபா க்கு பிறந்த நாள் முதல் காது கேட்கும் திறன் இல்லை ,பத்து வருடத்திற்கு ஒரு முறை மாற்ற கூடிய காது கேட்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது ,பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு இடையே பொருத்தப்பட்ட காது கேட்கும் இயந்திரம் தனது பத்து ஆண்டு முடிந்து தனது செயல் திறன் இழந்து வருகிறது , மிண்டும் பத்து ஆண்டுக்கான காது கேட்கும் இயந்திரம் பொருத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.

மும்பை செம்பூர் பகுதில் உள்ள சுவாமி விவேகானந்தா பள்ளியில் 6 வகுப்பு படிக்கும் துடிப்பான மாணவன் அல்நாஸ் முஸ்தபா ஆவர் .அன்றாட கூலி தொழிலாளியான பெற்றோர்கள் என்ன செய்வது என தெரியாவண்ணம் உள்ளார்கள்.

காது கேட்கும் கருவி ரூபாய் 2.45.000.00 [இரண்டு லட்சத்தி  நாற்பத்தி ஐந்து ஆயிரம் ] ஆகும் . இதற்கான தொகையை நேரடியாக காது கேட்கும் கருவி விற்கும் விக்ரன்ட் என்டேர்ப்ரிசெஸ் மும்பை மாதுங்க பகுதில் உள்ளது ,நீங்கள் உதவும் தொகை க்கான காசோலையை நேரடியாக [vikrant enterprises] என்ற பெயரில் வழங்கலாம் . மேலும் மருத்துவ விவரம் மும்பை மாஹிம் இல் உள்ள P.D.HINDUJA NATONAL HOSPITAL இன் கடிதமும் , பெற்றோரின் வேண்டுகோள் கடிதமும் , மாணவனின் காது கேட்கும் இயந்திரத்தோடு இருக்கும் படமும் இந்த மெயில் இல் இணைத்து உள்ளோம் , உதவும் நல் உள்ளங்கள் உதவும்மாறு கேட்டு கொள்கிறோம் . மேலும் உதவோர்களுக்கு இந்த தகவலை கொண்டு செல்லுமாறு கேட்டு கொளிறோம் ..
காது கேட்கும் கருவி ரூபாய் 2.45.000.00 [இரண்டு லட்சத்தி  நாற்பத்தி ஐந்து ஆயிரம் ] ஆகும் . இதற்கான தொகையை நேரடியாக காது கேட்கும் கருவி விற்கும் விக்ரன்ட் என்டேர்ப்ரிசெஸ் மும்பை மாதுங்க பகுதில் உள்ளது ,நீங்கள் உதவும் தொகை க்கான  நேரடியாக [vikrant enterprises] என்ற பெயரில் DEMAND DRAFT யை கிழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
மேலும் விவரங்களுக்கு  பேச தொடர்பு கொள்ளுங்கள் - 09321454425

தோழரே நீங்கள் அனுப்பும் வரையோலை யுடன் மாணவன் மற்றும் குடும்பத்தினரோடு புகைப்படம் மற்றும் அவர்கள் சொல்லும் செய்தி யோடு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்

@ நண்பர்கள் இணைந்து உதவலாம் ..

கீழ்க்காணும் Paypal Donation Button ஐ அழுத்துவதன் மூலம் உங்களால் இயன்ற நன்கொடையினை [ குறைந்தது (1$) அதாவது Rs 67/- உரூவாவிலிருந்து (3700$) Rs 2,45,000/- வரை] உங்களின் Debit அல்லது Credit card மூலம் எளிதாக பாதுகாப்பாக அனுப்பலாம். 

அனுப்பிய பின் உங்களின் தகவல்களை கீழே comments இல் பதியவும்..

--
M. khathiravan
President: 
Thamizhar Natpu Kazhagam-Mumbai

Mobil: +91-9321454425




நன்கொடையாளர்கள்: 
1.)   Vasuthevar Nehru   - 10$ - Net amount = 9.34$

Post a Comment

Powered by Blogger.