Halloween party ideas 2015
.

பெரியார் தொண்டரும் சிந்தனையாளன்
மாத இதழின் ஆசிரியருமான ...

அகவை 91ஐ எய்திய இளைஞர்... தோழர் வே. ஆனைமுத்து ஐயா  இன்று உடுமலைக்கு வருகை தந்துள்ளார்....

அவரை இனிது வரவேற்றோம் ...!

சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட

சங்கர் -கௌசல்யா
ஊரான
குமரலிங்கத்தில்

நாளை முழுக்க
அவர்

கள ஆய்வு மேற்கொள்கிறார். ..

நாளை மாலை
வாய்ப்புள்ள தோழர்கள் .அவரைச் சந்திக்கலாம். ..!

உடுமலை இல.அருட்செல்வர்.
கொழுமம் ஆதி

Post a Comment

Powered by Blogger.