Halloween party ideas 2015
.

மின் உற்பத்தியில் நுழைந்த தனியார் நிறுவனங்கள், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழகடித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெறிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது.

நாளை 10.04.16 ஞாயிறு மாலை 5 மணிக்கு, செ.தெ.நாயகம் பள்ளி, தி,நகர். வெளியிடப்படுகிறது.

அனைவரும் அவசியம் வருக


--
மே பதினேழு இயக்கம்
May 17 Movement

Post a Comment

Powered by Blogger.