Halloween party ideas 2015
.

சந்தியா மற்றும் சிவராமன் என்ற காதலித்து திருமணம் செய்த தம்பதியினர்,,பெண் வீட்டார் பக்கம் இருந்து தங்கள் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் "காஞ்சி மக்கள் மன்றத்திடம்" பாதுகாப்பு கேட்டு,காஞ்சி மக்கள் மன்றத்திலேயே சில மாதங்களாக தங்கி வருகின்றனர்,,

இதையடுத்து பாமக'வை சேர்ந்த சாதி வெறியர்கள் 'மக்கள் மன்றம்' மகேசு தோழர் அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்,,

இதையடுத்து நேற்று மறுதினம் 'மக்கள் மன்றத்தை' சேர்ந்த தோழர்கள் தஞ்சை தமிழன்,பாலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,,பெட்ரோல் கேட்பது போல வண்டியை நிறுத்தி,,இருவரையும் சிலர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்,,

பின்னர் இருவரும் அருகில் உள்ள பள்ளத்தில் குதித்து  ஓடி உயிர் தப்பியுள்ளனர்,,

இந்த கொலை வெறித் தாக்கிதலின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து,,,

"தந்தை பெரியார் திராவிடர் கழகம்" மற்றும் அதன் துணை அமைப்பான "அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம்" இணைந்து,,,

நாளை காலை 10 மணி அளவில்,,,,

காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தயுள்ளது,,,,

தலைமை- கரு.அண்ணாமலை தபெதிக வடக்கு மண்டல அமைப்பாளர்

தொடர்புக்கு-9444011124

Post a Comment

Powered by Blogger.