Halloween party ideas 2015
.

‪#‎அவசரம்_பகிருங்கள்‬
சௌதி அரேபியாவில் தனியாக தவிக்கும் தமிழ்பெண்ணுக்கு அவசர உதவி தேவை...
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் லிசா. Lisha Gudalur வயது 24. +2 படித்திருக்கிறார்.
இந்த தோழருடைய கணவர் இவரை விட்டு பிரிந்து விட்டார். தன் 2 வயது குழந்தையையும், தாயையும் காப்பாற்ற வெளிநாடு (சௌதி) சென்று வீட்டு வேலை செய்து வருகிறார்.
அங்கு கடந்த 8 மாதங்களாக பல சித்திரவதைக்கு உள்ளாகி இருக்கிறார். தற்போது அவரது தாயார் கவலைக்கிடமாக இருக்கிறார்.ஆனால் இவரை இன்னும் ஒரு வருடம் கழித்தே செல்ல முடியும் என வீட்டு உரிமையாளர் கூறுகிறார்.
தற்போது அவர் வசித்து வரும் இடம் kamis mushayath saudhi arabia.
இந்திய தூதரகம் இவர் இருக்கும் இடத்திலிருந்து 1000 கிமீ என்பதால் இவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
Passport Number : M8823057.
இவரை சௌதி அனுப்பிய ஏஜென்ட் பெயர் shihab : +91 88702 74656.
என்னை நேற்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தயவு செய்து உதவி செய்யுமாறு கூறி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார்..
இவர் தாயகம் திரும்ப யாரை தொடர்பு கொள்வது என்று சரியாக தெரியாமல் தவிக்கிறார்.
தயவு செய்து உதவுங்கள் தோழர்களே.. மேலும் விவரங்களுக்கு என்னையோ அல்லது அவரையோ தொடர்பு கொள்ளுங்கள் நன்றி..
இது என் தொடர்பு எண் : 9003406819
இப்பதிவை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து பகிர்ந்தால் பல பேரை சென்றடையும் உதவுங்கள் தோழர்களே...
தற்போது அவரை தொடர்பு கொள்ள தொலைப்பேசி மட்டுமே உள்ளது. அதையும்.பிடிங்கி கொள்வார்களோ என்று பயத்தில்.உள்ளார்.
பதிவு திலீபன் மகேந்திரன்

Post a Comment

Powered by Blogger.