Halloween party ideas 2015
.

நல்லாம்பட்டி சின்னச்சாமி கொலை செய்யப்பட்ட ஊரின் ஆதிக்கசாதியினர்
தலித் மக்கள் ஒருவருக்கும் அவர்களது தோட்டத்தில் வேலை இல்லை என்று கூறியதோடு
மட்டு மல்லாமல்
நல்லாம்பட்டியைச்
சுற்றியுள்ள கிராமங்கள் எதிலும்

தலித் மக்களுக்கு வேலை இல்லை எனக் கூறிவிட்டனர்...

எனவே நாளை காலை அனைத்து ஊர்மக்கள் சார்பாகவும்

சாதி ஒழிப்புக் கூட்டியக்கம் சார்பாகவும்
அம்பேத்கர்,
பெரியார், அமைப்புகள் சார்பாகவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று முறையீடு செய்வதாக உள்ளோம்...

வாய்ப்புள்ள தோழர்கள்
கலந்து கொள்ளவும்...
ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் 9695362285
அர்ச்சுனன் 9842644575

Post a Comment

Powered by Blogger.