Halloween party ideas 2015
.

பிரான்சில் கேணல் பருதி மீதான தாக்குதலை தொடுத்தவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் மீதும்  செயட்பட்டளர்கள் மீதும் படுகொலை முயற்சி தாக்குதல்கள் தொடுத்த வன்முறையாளர்கள் இன்று தமிழகத்தில் சீமானின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டள்ளனர்.

யார் இவர்கள் சீமானுக்கு தெரியாதா?
இவர்களை சீமானுக்கு நன்கு  தெரியும்

மாவீரர் நாள் என்பது தமிழீழத் தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாள் மட்டுமன்றி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது பங்கை ஒவ்வொரு தமிழரும் உறுதிசெய்து கொள்ளும் நாள். மாவீரர்களின் வழியில் தமிழீழக் கனவை நனவாக்குவதற்கு ஒவ்வொரு தமிழரும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாள்.

இதனை இல்லாதொழிக்கும் நோக்கத்துடனேயே  2009 க்கு பின்னர் போராளிகள் என்ற பெயரில் புலம் பெயர் மண்ணில் மாவீரர் நாளை இரண்டாக பிரித்து மக்கள் மத்தியில் குழப்பங்களை விளைவித்து பல்வேறு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள்.
 மே 18 இனபடுகொலை நாளை கூட இரண்டாக பிரித்தவர்கள்.
இவர்கள் யார் என்று மக்களுக்கு தெரிந்து துக்கி வீசப்பட்டனர்.

அதுமட்டுமா கடந்த காலங்களில் பிரான்சில் தேசிய செயட்டபளர்கள் மீது படுகொலை தாக்குதலை தொடுத்தனர்,
 

இப் படத்தில் வட்டமிட்டு கட்டபட்டிருக்கும் நபர், பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மீதும் தேசிய செயற்பட்டளர்கள் மீதும் படுகொலை தாக்குதலை நடத்துவதற்கு  முன் நின்று செயற்படுபவர்.
 பெயர் ராஜேஷ் ( தன்னை பெண் போராளி என்று சொல்லி கொண்டு அசிங்கதனமான வார்த்தைகளில் பேசும் உமா என்ற பெண்ணின் கணவர்)

Post a Comment

Powered by Blogger.