Halloween party ideas 2015
.

'தர்ம சங்கடம்' என்ற சொல்லாடல் எப்படி உருவானது தெரியுமா? 

பாண்டவர்
மனைவி பாஞ்சாலியை ஐவரில் யாரோ ஒருவர்  புணரும்போது, அவரின் செருப்பை வீட்டுக்கு வெளியே விடவேண்டும்.
அது 'உள்ளே இன்னார் புணர்ந்துகொண்டிருக்கிறார்' என்பதை மற்ற கணவர்களுக்கு உணர்த்துவதற்காக...!
ஒரு நாள் தருமன் பாஞ்சாலியை புணர்ந்து கொண்டிருந்தபோது, வெளியே விடப்பட்டிருந்த தருமனின் செருப்பை ஒரு நாய்  தூக்கிச்சென்று விட்டதாம்.

அந்நேரத்தில் பாஞ்சாலியைப் புணர வேண்டும் என்னும் ஆவலோடு அங்குவந்த அர்ஜுனன் நேராக வீட்டில் நுழைந்து விட்டானாம்.

அப்போது தருமனுக்கு ஏற்பட்ட சங்கடமான மனநிலைதான் 'தர்மசங்கடம்' என்று மாறியதாம்.

மேலும் தான் புணர்வதை தன் தம்பி பார்க்கும் சூழலை உருவாக்கிய நாய்க்கு தருமன் ஒரு சாபமும் கொடுத்தானாம்.

அது, "இனி நாய்கள் பொது இடங்களில் மணிக்கணக்கில் புணர்ந்து மக்களின் முகச்சுளிப்புக்கு உள்ளாகட்டும்!" என்பதாம்.

-மகாபாரதம்.
இதெல்லாம் புனிதநூல்கள்....!?!?

Post a Comment

Powered by Blogger.