Halloween party ideas 2015
.

மே 18தமிழினவழிப்பு நினைவேந்தல் -  சுவிஸ் ஈழத்தமிழரவை அழைப்பு!!!

இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும்   இனப்படுகொலையின் உச்ச கட்ட நிலையான முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 7ஆம் ஆண்டு  நாள் நெருங்கும்  வேளையில் சுவிஸ்வாழ் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் அதை நினைவு கூற தயாராகி உள்ளனர். இந் நிலையில் இவ் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைவரும் சேர்ந்து வலு சேர்க்குமாறு சுவிஸ் ஈழத்தமிழரவை ஆகிய நாம் வேண்டி நிற்கின்றோம்.

https://www.youtube.com/watch?v=S6DAY6zB8NE

https://www.youtube.com/watch?v=s3iNRsh-0CU

https://www.youtube.com/watch?v=3focAxeNozA

https://www.youtube.com/watch?v=d99XStMHy-0



18.05.2016 புதன்
14.00-17.00 மணி வரை
சுவிஸ் பாராளுமன்ற முன்றல்
        (Bundesplatz, bern)

சுவிஸ் ஈழத்தமிழரவை

--


Die Mitglieder des Swiss Council of Eelam Tamils bzw. des Tamilischen Volksrates in der Schweiz sind von der tamilischen Bevölkerung demokratisch gewählt und beauftragt, sich im Rahmen der schweizerischen Gesetzgebung um tamilische Belange in der Schweiz und in Sri Lanka zu kümmern.

சுவிஸ் ஈழத்தமிழர் அவையானது சுவிஸ் வாழ் ஈழவம்சாவழித் தமிழர்களின் (சுவிஸ் ஈழத்தமிழர்) ஐனநாயகப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. சுவிஸ் ஈழத்தமிழர் அவையானது சுவிஸ் பூராவும் இயங்கும். இவ் அவையானது சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்களின் விடயங்களை தேசிய மற்றும் சர்வதேசரீதியில் கையாள்வதுடன் தாயகத்திலுள்ள ஈழத்தமிழர்களின்; உரிமைகளுக்காக ஆணை பெற்ற அவை என்ற வகையில் குரல் கொடுக்கும். அவையின் பணிகள் சுவிஸ் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் நிஐமங்களை உளள்டக்கியே முன்னெடுக்கும்

Swiss Council of Eelam Tamils (SCET)
Wegmühlegässli 60, 3072 Ostermundigen
+41 (0) 79 193 86 69 / +41 (0) 32 631 05 27
Webseite: www.scet.ch



--


International Council of Eelam Tamils (ICET) was established in 2011 by a number of grass-roots Tamil organizations, which were democratically elected by the Eelam Tamils. It is the largest Tamil diaspora organization with members drawn from fourteen countries. The ICET is absolutely committed to a non-violent agenda and it seeks a lasting peace in Sri Lanka, based on Vaddukoddai Resolution. For more information, please contact spokesperson Steven Pushparajah K, +47 90641699.
 
Address:

Via Alberto Melloni 3
,
42025 Cavriago,
Reggio Emilia,
ITALY



Post a Comment

Powered by Blogger.