Halloween party ideas 2015
.


தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய  ஈருருளிப்பயணம் யேர்மன் நாட்டில் Saarbrücken நகரை வந்தடைந்தது


தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய  ஈருருளிப்பயணம் 6 வது நாளாக இன்றைய நாளில் Saarbrücken நகரை வந்தடைந்தது. அங்கு ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டவர்கள் நகர மத்தியில்  தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் முகமாக துண்டுப்பிரசுரம் வழங்கி வேற்றின மக்களிடம் உரையாடலில் ஈடுபட்டனர். நாளைய தினம் காலை 11 மணிக்கு மனிதநேய ஈருருளிப்பயணத்தை பிரான்ஸ் நாட்டு செயற்பாட்டாளர்கள் பொறுப்பெடுக்க இருகின்றார்கள்.
--
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்





Post a Comment

Powered by Blogger.