Halloween party ideas 2015
.

♈🅱👉மாலை செய்தி
🙏🌴🌴🌴🌴🌴🌴🙏
♈🅱லக்னோவில் தென் கொரிய பிரதிநிதிகள்-அகிலேஷ் யாதவ் சந்திப்பு 

♈🅱அஇஅதிமுக அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு 

♈காற்று மாசு ஏற்படுத்தும் 13 சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் 

♈அமளியில் ஈடுபட்டுள்ள அதிமுகவினருக்கு அவை துணைத்தலைவர் குரியன் கடும் கண்டனம் 

♈அமைச்சர் ஸ்மிருதி இரானி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் பரிசீலனைக்கு ஏற்பு 

♈மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 700.85 புள்ளிகள் உயர்வு 

♈🅱நாளை முதல் 3 நாட்கள் நகைக் கடைகளை மூட உரிமையாளர்கள் முடிவு 

♈இராணுவ வீரர்களுக்கு பிடிக்காத பட்சத்தில் தர்மசாலாவில் போட்டி நடத்த கூடாது: வீரபத்திர சிங் 

♈🅱தேர்தல் ஆணையத்திற்கு நாள்தோறும் 3,000 புகார்கள் வருகின்றன : ராஜேஷ் லக்கானி

♈பிரச்சாரத்தின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் : தேர்தல் ஆணையம் அறிவுரை 

♈திமுக பொருளாளர் முக ஸ்டாலின் பிறந்தநாள் ஆடம்பரமின்றி கொண்டாட்டம் : முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் பேட்டி 

♈திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் 

♈🅱பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

 🅱♈என் மீதான புகாரில் உண்மையில்லை: கார்த்தி சிதம்பரம் விளக்கம் 

♈🅱எதிர்க்கட்சியினருக்கு லோக்சபாவில் நாளை பதில் அளித்து பேசுகிறார் மோடி 

🅱♈பார்லி. இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளி 

♈🅱நேர்மையான அரசியலை இளைஞர்கள் விரும்புகின்றனர்: சகாயம் 

♈🅱ஆந்திராவில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை 

🅱♈தங்கம் மீது 1 சதம் வரி: நகை கடை உரிமையாளர்கள் போராட்டம் 

♈🅱பா.ஜ. பார்லி., எம்.பி.,க்கள் குழு கூட்டம் துவங்கியது 

🅱♈சிதம்பரம் விவகாரம் : ராஜ்யசபா ஒத்திவைப்பு 

♈🅱அதானி குழுமத்துடன் அதிமுக அரசு ஒப்பந்தம்: கருணாநிதி  

♈🅱♈♈♈♈♈🅱♈

ஜெய்பீம் காம்ரேட் -

ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் (தமிழ் சப் டைட்டில்  உடன்)

நாள் : 5-7-2014 சனிக்கிழமை, மாலை 4 மணி
இடம் : கவிக்கோ அரங்கம்
6, இரண்டாவது மெயின் ரோடு
சிஐடி காலனி
மியூசிக் அகாதமி அருகில்
மயிலாப்பூர்

ஏற்பாடு : அறிவுச்சுடர் நடுவம்.
பேச : 9940176599

Post a Comment

Powered by Blogger.