Halloween party ideas 2015
.


* ராஜீவ் சிந்திய ரத்தத்தால் ஆட்சிக்கு வந்தது நீயேதான்.

* ராஜீவ் கொலையாளிகள் என்று அவங்க 7 பேரயும் தேடி தேடி கைது செய்ததும் நீயேதான்..

* தமிழக அரசு நளினிக்கு தூக்கு தண்டணையை குறைத்ததும் திமுக அரசாங்த்தை டிஸ்மிஸ் செய்யனும்னு குரைத்ததும் நீயேதான்..

* பிரபாகரனை கைது செய்து தூக்கிலிடனும்னு சட்டமன்றத்திலே தீர்மானம் போட்டதும் நீயேதான்..

* விடுதலைப்புலிளை தடைசெய்ததும், ஈழ ஆதரவாளர்களை ஆண்டுகணக்கில் சிறையில் தள்ளியதும் நீயேதான்...

* போர் நடந்தா மக்கள் சாவது சகஜம்தானேன்னு தத்துவம் சொன்னதும் நீயேதான்..

* இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சட்டமன்றத்தில் தமிழக அரசால், இயற்றப்பட்ட தீர்மானத்தை, தீவிரவாதிகளுக்கு ஆதரவான தீர்மானம் என்று எதிர்த்தும் நீயேதான்...

* போர்நிறுத்தம் கோரிய அணைந்துகட்சி கூட்டத்தை புறக்கணித்தும் நீயேதான்...

* இலைமலர்ந்தால் ஈழம் மலரும்னு முழங்கியதும் நீயேதான்..

* வயதான நோயுற்ற தந்தையை பார்க்க பரோலில் செல்ல அனுமதிக்காததும் நீயேதான்...

* இப்போ அந்த 7பேரையும் விடுதலை செய்யறேன்னு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும் நீயேதான்..

என்னே உனது அரசியல் சித்துவிளையாட்டு....

எப்போதுமே உனக்கு தேவை ஓட்டு மட்டும் தான்
நீ எப்போ செயித்தாலும் மக்களுக்கு வைப்பது வேட்டு மட்டும் தான்...

Post a Comment

Powered by Blogger.