Halloween party ideas 2015
.

நடிகை திரிஷா தற்போது நாயகி எனும் ஹாரர் திரில்லர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவருடன் பிரம்மானந்தம், கோவை சரளா, மனோபாலா ஆகியோரும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டமும் நேற்று வெளியாகி ரசிகரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Post a Comment

Powered by Blogger.