Halloween party ideas 2015
.

இந்த நூலில்....

ஆரியம், திராவிடம் என்பதெல்லாம் பொய்; இதெல்லாம் வெள்ளையர் நம்மை பிரித்துவைக்க செய்த சூல்ச்சி என்பது உண்மையா?

உண்மையில் நாம் திராவிடத்தால் தான் கெட்டோமோ?

இன்றைய தமிழ் தேசியத்தின் நிலை என்ன?

எல்லாம் தவறு என்றால் இன்றைய தமிழ்த் தேசியர்களும், தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கும் என்னதான் செய்ய வேண்டும்?

அப்படி என்றால் இன்றைய தமிழ்த் தேசிய சிந்தனை தவறா?

திராவிடம் தான் சரி மற்றதெல்லாம் தவறு இதுதானே தாங்கள் கூறுவது?

ஏன் அவர்கள் பெரியாரை எதிர்க்கிறார்கள்? அப்படி எதிர்ப்பதால் இவர்களுக்கு என்ன லாபம்?

திராவிடத்தை தத்துவார்த்தமாகவும், அறிவியலாகவும் அணுக முடியுமா?

வரலாற்று நெடிகிலும் தமிழர்கள் திராவிடர்களாய்தான் அறியப்பட்டார்களா?

அப்படி என்றால் எதுதான் சரியான தமிழ்தேசியம்?

அப்படி புரட்சிகர தமிழ்தேசியத்திற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

தமிழனுக்கு தேசியப் பெருமிதம் கூடாதா அல்லது இல்லையா?

ஒரு புரிதலுக்காகக் கேட்கிறேன். இன்றைய தமிழத் தேசியர்களின் கீழ் தமிழ்நாடு விடுதலை பெற்றால் எப்படி இறுக்கும்?
தமிழ் தேசியம் சாதியை ஒழிக்காதா?

தமிழ் தேசிய தந்தை மா.பொ.சி என்பது உண்மையா?
பிறகு எப்படித்தான் தமிழ்த் தேசிய சிந்தனை கருக்கொள்ளும்?

கம்யூனிஸ்டுகளாவது தமிழ்த் தேசியத்தில் உறுதியாக இருக்கிறார்களா?

துயத் தமிழில் பேச, தமிழிழ் பேசினால் தமிழ் இனம் வாழும், ஆங்கிலம் கலந்து பேசியதால் தான் தமிழன் இப்படி தமிங்கிலனாக மாறிப் போனான். அதர்க்கு தராவிட கட்சிகள் தான் காரணம் என்பதெல்லாம் உண்மையா?

என்னங்க தோழர் 200 வருடங்கள் நம்மை ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள் தானே? ஆங்கிலம் என்ற ஒரு மொழியே கிடையாது என்கிறீர்கள்.

சமுக மாற்றத்திற்கு தலித்தியத்தின் பங்கு என்ன?

தலித்துகள் தள்ளி நிற்பது அல்லது தமிழ்த்தேசியர்கள் தள்ளி வைப்பதோ எப்படி  சரியாகும் இதர்கு  தீர்வுதான் என்ன?

சரி யாரையெல்லாம் நீங்கள் தமிழர்கள் என்று வரையறுக்கிறீர்கள்?

பார்பனர்களுக்கும், மார்வாடிகளுக்கும் உறவுமுறை என்ன? இருவரையும் ஏன் எதிக்கவேண்டும்?

பரட்சி என்பதும் ஆயுதப் போராட்டம் என்பதும் நமது நாட்டிற்கு எற்புைடையதா ஆம் என்றால் ஏன் முன்னெடுக்கவில்லை?

வேடிக்கையாக இருக்கிறது இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை தனியே பிரித்துவிட முடியுமா?

இந்த நவீன உலகத்திற்குத் தகுந்தாற்போல் எப்படி தமிழை வளப்படுத்துவது?

இன்னும் பல வனாக்களுக்கான பதில்களுடன்.
வெளியீடு: பெரியார் தத்துவமய்யம், ஆசிரியர்: வை.சரவணன்

Post a Comment

Powered by Blogger.