Halloween party ideas 2015
.

ரத்தம் தேவைப்படும் நண்பர்கள் 8300187099 எண்ணின் மூலமாகவும் cartoonistbala@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் என்னை தொடர்பு கொள்ளலாம். எந்த நேரம் என்றாலும் கூப்பிடலாம் (செய்தி தொடர்புக்காக மட்டுமே இந்த தகவல்)
அதோடு தங்களை கார்ட்டூனாக பார்க்க விரும்பும் நண்பர்களும், அரசியல் கார்ட்டூன் தேவைப்படுபவர்களும் தொடர்பு கொள்ளலாம். மாறாக திருட்டுத்தனமாக என் கார்ட்டூனை ஆட்டையப்போட்டு இஷ்டத்திற்கு வெட்டி ஒட்டாதீர்கள். என்னிடம் சொன்னால் உங்களுக்கு தேவையான கார்ட்டூனை வரைந்து கொடுப்பேன் *.
அதோடு நம்மைச்சுற்றி பல சுவராஸ்யமான மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஊடகங்களால் கண்டுக்கொள்ளப்படாமல் இருக்கும் அந்த எளிய மனிதர்கள் குறித்து எழுதலாம் என விரும்புகிறேன்.
உங்களுக்கு அப்படி தெரிந்தவர்கள் அல்லது பத்திரிகையாளனாக என்னிடம் சொல்ல ஏதேனும் செய்திகள் அல்லது உதவி தேவைப்படுவதாக இருப்பின் இந்த தொடர்பு எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்புறம் முக்கியமாக என் `பங்காளிகளுக்கு ‘ அர்த்த ராத்திரியில் போன் பண்ணி செத்துப்போன தாத்தா பாட்டியையெல்லாம் இழுத்து திட்டுவது போன்று சல்லித்தனமாக நடந்துக் கொள்ளாதீர்கள்..
ஏனெனில் கார்ட்டூனிஸ்ட் வாழ்க்கையில் உங்களைப்போன்ற பல சிங்கம் சிறுத்தை கரடி நரிகளையெல்லாம் பார்த்தாச்சு.. wink emoticon



Post a Comment

Powered by Blogger.