Halloween party ideas 2015
.

மிக அவசர செய்தி....சென்னை வாழ் மனித நேயர்களே, உதவுங்கள்...

சென்னை கண்ணகி நகர் காவல் நிலைய காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் முகேஷை இன்று சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்க மறுத்து வெளிநோயளியாகத்தான் மருத்துவம் செய்வோம் என்று மருத்துவமனையில் கூறியுள்ளார்கள். காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட முகேஷ் காயங்களுடன் வலியால் துடித்து கொண்டுள்ளார். தயவு செய்து அவருக்கு ஆதரவு குரல் கொடுத்து ராஜீவ் மருத்துவமனையில் சேர்க்க உதவுங்கள் . தற்பொழுது திரு. ஆசிர் , மக்கள் கண்காணிப்பகம் என்பவர் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளார். தொடர்பிற்கு - 9994368571

Post a Comment

Powered by Blogger.