Halloween party ideas 2015
.

அன்புள்ள, மனித நேய, நல்ல உள்ளம் கொண்ட , இனிய நண்பர்களுக்கு....அறிவிப்பு....
தமிழ் இராசேந்திரன் என்ற முகநூல் பக்கம்தான் எனது முதன்மை பக்கம்...
ஆனால் நண்பர்கள் இணைப்பு எண்ணிக்கை 5000 லிமிட் முடிந்துவிட்டதால்,
Tamil Rajendran என்ற முகநூலை கூடுதலாக துவக்கினேன்..அதிலும் 5000 நண்பரகள் இணைந்துவிட்டனர்.
எனவே இப்போது
கரூர் தமிழ் இராஜேந்திரன்
என்ற 3 ஆவது கணக்கை துவக்கி உள்ளேன்..
அதிலும் ஏராளமான பேர் இணைந்து வருகிறார்கள்....
வாட்ஸ்அப் செயலியில்
20 குழுக்களில் உள்ளேன்.
டெலிகிராம், வைபர், சோமா, ட்விட்டர் செயலிகளிலும் எனது பக்கங்கள் உள்ளன.
இதில் பின்பற்றுவோர் பல ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்கள் மூலமாக நான் அறியவரும் உபயோகமான , நல்ல பயனுள்ள செய்திகளை பகிர்ந்து வருகிறேன்...
போர் அடிப்பது என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது.
தொழில் தொடர்பான நேரம் தவிர மற்ற நேரங்கள் எல்லாம் செய்தி தொகுப்பு, பகிர்வு என மூழ்கிவிடுகிறேன்...
வாழ்க்கை இனிமையானதாகவும், பொருளுள்ளதாகவும் உள்ளது....
மகிழ்வுடன் .....
உங்கள் நண்பன்....
தமிழ் இராசேந்திரன்.....
9789433344
9787933344

Post a Comment

Powered by Blogger.