Halloween party ideas 2015
.

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின்  சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு  நல வாரியம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி வருகின்ற 05-03-2016 அன்று  காலை 10.30 மணி அளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதன் படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில்  செங்குன்றம், பேருந்து நிலையம் அருகில் வருகின்ற 5ந்தேதி (நாளை மறுநாள்) காலை 10.30 மணி அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பத்திரிக்கையாளர்களின் காவலர் திரு. சுபாஷ் ரவீந்திரதாஸ் அவர்கள் தலைமை தாங்குகிறார். எனவே, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம், புழல், திருவெற்றியூர், ஊத்துக்கோட்டை, ஆரணி, பெரியபாளையம்,  கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய பகுதிகளை சார்ந்த  செய்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிடைய செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம் - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் (TUJ).

*********************************

Post a Comment

Powered by Blogger.