Halloween party ideas 2015
.

கபா லீசுவரர்  ஆண்டு பங் குனித்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று தேர்த்திருவிழா 
இவ்விழா சிவபெருமான் தேரில் சென்று தூங் கெயில் களை ஓரம்பினாலேயே அழித்தவன் அஃதாவது முப்புரங்களை  அ ழிததவன் எனும் கதைகளின் கூத்து நிலை

தேர்த்தட்டில் பெரு ருமான் கையில் வில்லேந்திய நிலையில் காணப்படுவார் இந்த வில்லின் அம்பாக இருப்பவர் திருமால் என்பதும் ஓர்  கதையின் வழி காட்டப்படும் கருத்தும் உண்டு ஞாயிறும் திங்களும் இரு  தேர் உருளைகள் பிரமன் தேர்ப்பாகன் எல்லாம் தேரினில் மீது உருவங்களாகக் காணலாமே 

இந்தத் தேரின் உயரம் 63 அடி 
உருளைகள் =   உள்ளிருப்பன 2 (6 அடி விட்டம்) + வெளியில் 4 (8 அடிவிட்டம் )
இழுக்கும் வடம் மணிலா க்கயிறு 5 அங் குல தடிமன் இரு புறம் ஒன்று 500 அடி நீளம் 

நான்கு மா டவீதிகளின் அகலம் 60 + கோயில் + திருக்குளம் சுற்றிவர 4 கி மீ +
நான்கு மூலைகளிலும் (**)வடம் போக்கித் தெருக்கள் உண்டு

அனைத்து படங்களையும் பார்க்க--> இங்கே அழுத்தவும் Click Here

Post a Comment

Powered by Blogger.