Halloween party ideas 2015
.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிரோஷா செக்கந்திராபாத்தில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும், காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

Powered by Blogger.