Halloween party ideas 2015
.

மகிழ்ச்சியான  செய்தி .....

.சகோதரி பிரியங்காவை  வீட்டுக்காவலில்   இருந்து  மீட்டெடுத்தாகி விட்டது.. வினோத்தோடு தான் வாழ்வேனென்று  காவல்நிலையத்தில்   ஒப்புதல்  வாக்குமூலம்  அளித்தார்  பிரியஙகா , வழக்கறிஞரின்  பாதுகாப்போடு  புதுக்கோட்டை  திராவிடர் விடுதலைக் கழக  மாவட்ட  செயலாள் தோழர்  கார்த்திகேயன்  வீட்டில்  தங்கவைக்கப்பட்டார் ....  பிரியங்காவை  காப்பாற்ற  தன் முனைப்போடு  செயல்பட்ட   தோழர்.எவிடென்ஸ் கதிர் , துரை குணா ,பெரியார்-அம்பேத்கர் மக்கள்  கழகம்  மற்றும்  தோழமை   அமைப்பு  தோழர்கள் ,  முகநூல், வாட்ஸ் அப்  நண்பர்கள். பத்திரிக்கை , தொலைக்காட்சி  ஊடக  நண்பர்கள்  .காவல் துறையினர் மற்றும்  எங்களோடு  களத்தில்  நின்ற  அத்துனை  தோழர்களுக்கும்  புதுக்கோட்டை  திராவிடர்  விடுதலைக் கழகம்  சார்பில்  நெஞ்சார்ந்த  நன்றிகளை  தெரிவித்து  கொள்கிறோம்.. துறையினர் மற்றும்  எங்களோடு  களத்தில்  நின்ற  அத்துனை  தோழர்களுக்கும்  புதுக்கோட்டை  திராவிடர்  விடுதலைக் கழகம்  சார்பில்  நெஞ்சார்ந்த  நன்றிகளை  தெரிவித்து  கொள்கிறோம்..

இன்றைய ஆணவக்கொலை முயற்சி தகர்ப்பு....
பெரியார் தொண்டர்கள் பெருமுயற்சி பலனளித்தது....

Post a Comment

Powered by Blogger.