Halloween party ideas 2015
.

16-4-16 மாலை 4 மணிக்கு சென்னையில்
தமிழக உரிமை மீட்புக் கருத்தரங்கம்

தமிழ் வழிக் கல்வி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியுரிமை காக்க
- இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலத் திணிப்பிற்கு எதிராக -

தர்மபுரி, உசிலம்பட்டி, சிவகங்கை, நாமக்கல், உடுமலைப் பேட்டை எனத் தொடரும் சாதிய ஆணவப் படுகொலைகள்,
பரமக்குடி, நுகும்பல், சேசசமுத்திரம் எனத் தொடரும் - பார்ப்பனீய
- சாதி வெறி அரசியலுக்கு எதிராக,

சென்னை ஐ.ஐ.டி, பூனா திரைப்படக்கல்லூரி,  ஹைதராபாத் பல்கலைக் கழகம், டெல்லி சவகர் லால் பல்கலைக் கழகம், உ.பி. அலிகார் பல்கலைக் கழகம்  -  பல்கலைக் கழகங்கள் காவிமய அரசியலுக்கு எதிராக,

கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன், ஷேல் கேஸ் எடுப்பு, கூடங்குளம் அணு உலைப் பூங்கா, கல்பாக்கம் அணு உலை விரிவாக்கம், நியூட்ரினோ ஆய்வு மையம், அனல் மின் நிலையங்கள், கிரானைட் - ஆற்று மணல் - கடற்கரைத் தாதுமணல் கொள்ளைகள், நீர் வியாபாரம், காடுகள் அழிப்பு,
- என இயற்கை வளச் சூறையாடலுக்கு எதிராக,

மக்கள் அமைப்புகள் ஓரணி திரள்வோம்! தமிழக மக்கள் உரிமை காப்போம்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்நாடு மக்கள் கட்சி.
பேச: 9443184051
தொடர்புக்கு:
7299999168,
9500044452

Post a Comment

Powered by Blogger.